1ல Lπόδι-ύ σου. bσυσπ8 δισδύσοουμπ
மேலே கூறிய இரண்டு வகையான, எண் குணங்களும் இறைவனுக்குரியது என்பார்கள்.
ஒளி மயமானவன் இறைவன், கண்ணுக் குத் தெரியாத சக்தி கடவுள் என்ற பிறகு, பிறப்பின்மை, பேரின்மை, உறவின்மை, பாசமின்மை என்றெல்லாம் பேசினால், எங்கேயோ இடறுவது போல, நமக்குத் தெரிவதால் , கடவுளுக்குரிய எண் குணத் தை நாம் இங்கே நினைவு கூறவேண்டாம்.
மனித இயல் பற்றியே வள்ளுவர் பாடியிருக்கிறார் என்பதால், எல்லா நிலையிலும் உயர்ந்த மனிதர்கள், அத்தகைய மனிதர்களுக்கு வழிகாட்டியாய் அமையும் சித் தர்கள், சித் தர்களுக்கும் சித் தியை அளிக்கின்ற ஞான குருக்களுக்குரிய எண் குணத் தையும் இங்கே பார்க்கலாம்.
1. உயர்நிலையாருக்குரிய எண்குணம்:
1. குடிப்பிறப்பு, 2. கல்வி, 3. ஒழுக்கம் 4. வாய்மை 5. தூய்மை 6. நடுவு நிலைமை 7. அழுக் காறாமை 8. அவாவின்மை.
2. தெளிவு பெற்றவர்க்குரிய எண்குணம்:
1. தனிமை ஆற்றல் 2. முடிவில்லாமை 3. இடனறிந்து ஒழுகுதல் 4. பொழுதறிதல் 5. உறுவது தெரிதல் 6. இறுவது அஞ் சாமை, 7. ஈட் டல் 8. பகுத்தல் இவற்றை விவரித்தால் விரிவாகும் என்று அஞ்சி விடுகின்றேன்.
3. சித்தர்களின் எண்குணம்:
எண் பெரும் பேறு என்றும் , அவு டமா சித் தி