உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

“நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருள நான்

  • - ந்தோன் தான்மறைந்து வள்ளுவனாய் தந்துரைத்த - நூன்முறையை வந்திக்க சென்னி, வாயப் வாழ்த்துக நன்னெஞ்சம் சிந்திக்க கேட்க செவி’ (உக்கிரப் பெருவழுதியார்)

(திருவள்ளுவமாலை பாடல் 4)

நான்கு வேதங்களின் உண்மையான மெய் ப் பொருளை, நான் முகனான பரமன், மறு உருவாய் வள்ளுவனாக மாறி, மண்ணுலகில் பிறந்து வந்துரைத்த வேதநூல்தான் குறள் என்கிறார் அவர். அதை சிரம் தாழ்த் தி வணங்கி, செவியால் கேட்டு, வாயால் வாழ்த்துக என்று மட்டும் கூறாமல், நன்னெஞ் சம் சிந் திக் க என்று இரண்டு சொற்களை அவர் பெய்திருக்கிறார்.

நன்னெஞ்சம் சிந்திக்க வேண்டும் என்றால் அதன்

நயத்தைத் துய்த்து, சிந் தை மகிழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.

‘எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன் பால்

இல்லாத எப்பொருளும் இல்லையேல்’ -

- - மதுரைத் தமிழ் நாகனார் - (திருவள்ளுவமாலை பாடல் 29) நன்னெஞ்சம் சிந்திக்க, சிந்திக்க, பலப் பல புதுப் புது பொருட்களை எண்ணம் சந்திக் கும். புலன்கள் எல்லாம் வந்திக்கும் என்று, படிப்போரைத் தூண்டவே, அப்படிப் பாடினார்.

rf என்ன நினைத்து, இதைப்