பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

24 எடுத் திருப்பவர்க் குள்ளே, எத்தனை எத்தனை பிரிவுகள், செறிவுகள் சேர்ந்தும் சிதைந்தும் கிடக் கின்றன என்பதையும் தெளிவு படுத்திக் காட்டினார்கள். - --- o

மனிதர்களின் பண்பையும், மாண்பையும் கொஞ்சம் திறந்து பார்ப்போம்.

- மாக கவர் : ம க க வர் ; அறிஞ r; சாண் றோர்; உயர்ந்தோர்; அமரர்; குரு; தேவர் ---.

இப்படி ஏழு வகையாக மனிதர்களைப் பிரித்துப் பார்க்கலாம். * * * * *

உருவத்தில் தான் மனிதர்களே தவிர, உள்ளத்தில் , செயல்களில் அவர்கள் தரம் எப்படி தடுமாறிப் போய் கிடக்கிறது என்பதையும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். ‘ ‘ , “ : “ “, , - ..

1. மாக்கள் என்றால் அஃறிணையான மிருகங் களைத் தான் குறிக்கும். மனிதர்களில் பலர் மாடு போல், எருமைபோல வாழ்வதை, நாம் தினம் தினம் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம். * = .

தானே சிந்திக்காமல் , சொன்னால் செய்வது, ஏவலுக்குப் பணிவது, வெந்ததைத் தின்பது, விதி வந்தால் சாவது என்று சொல்லுகிற கிராம மொழி போல, பிறந்ததற்காக வாழ்கிறவர்கள். இவர்களால் மக்கள் தொகை கணக்கு அதிகமாகிறது என்பதைத் தவிர, மற்ற எந்த மகத்துவமும் ஏற்பட்டு விடுவதில்லை. - -

. . . . .

2. மக்கள் என்பவர்கள் ஆறறிவு உள்ளவர்கள்.

அதாவது சராசரி மனிதர்கள். நினைத்து. சிந்தித்து,