உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 53

பிரமன், புத் தன், பகவான் என்று தான் பலரும்

நினைத்துப் பார்த்திருக்கின்றார்கள்.

சூரியன் என்ற ஒர் அர்த்தமும் இருப்பதை, யாரும்

நினைக்கவில்லையோ, ஏற்றுக் கொள்ளவில்லையோ

தெரியவில்லை. சூரியன் என்ற பொருளையே, சுட்டிக் காட்டமல் பலரும் போய் விட்டனர்.

உலகம் என்று முதலில் பாடுவது தமிழ் மரபாக, சிறந்த தமிழர்களின் பண்பாகவே, இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கிறது.

உலகம் புகழும் இலக்கியம் படைத்த தமிழ் ச் சான்றோர்கள், உலகம் என்ற சொல்லைப் பெய்து, தங்கள் உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தினார்

ஐம்பெருங்காப்பியங்களில், சிலப்பதிகாரம் ஒரு சிறந்த நூல், அதில் வரும் முதலடி,

  • அங் கண் உலகளித்தலால் தங்களைப் போற்றுதும்

Yk மாண் டால் வருவரோ மாநிலத்திரி (உலகத்திர்) என்று ஒளவை பாடினாள்

உலகம் உவப்ப வல நேர்புதிரி தரு என்பது திருமுறுகாற்றுப்படையின் முதலடியாகும்.
உலகத்திரே உலகத்தீரே மனிதர்க்கு வயது நூறல்லதல்ல (கபிலர் அகவல்) -
  • மலர்தலை உலகத்து என்று நம் பியகப் பொருளில் வரும் முதல் பாட் டில் முதல் அடி பாடுகிறது.