உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 59

நிற்கும் ஒரு மனிதன், சூரிய வெப் பத்தால் கருகிப் போய் விடுவான், என்று அதன் தீக்கதிர் வெம்மையை, கண்டறிந்திருக்கின்றனர்.

1 கிலோ மீட்டர் தூரம் கனமான பனிப்பாறையை, 90 நிமிடங்களுக்குள்ளாக, உருக்கி விடும் ஆற்றல்

சூரிய வெம்மைக்கு உண்டு.

இவ் வளவு ஆற்றல் மிக்க சூரியன் தான், உலகத்திற்கு முதலாவதாக; உலக மக்கள் உயிர் வாழ உதவும் மூலக்காற்றை உற்பத்தி செய்து தரச் செய்யும் ஆதாரமாக, உலகுக்கு ஒளிதரும் உன்னதத் திருவாக, உயர்ந்த வாழ்வை உருவாக்கி வழி நடத்தும் உயர்ந்த குருவாக, (சூரியன்) விளங்குகிறது.

மக்களின் மூச்சாக, வாழ் வாக, மூல முதலாக சூரியன் எப்படி விளங்குகிறது என்றும் பார்ப்போம்.

இதயம் இரத்தத்தை, உடம்பு முழுவதும்இறைத்து விடுகிறது. அந்த இறைத்தலினால் ஒடுகிற இரத்தம், உயிர்க்காற்றை எடுத்துக் கொண்டு சென்று எல்லா செல்களுக்கும் தந்து, திரும்பி வருகிறபோது, செல் களில் சேர்ந் திருந்த கரியமில வாயுவை திரட் டிக் கொண்டு வருகிறது.

நுரையீரலுக்கு வந்த அசுத்த ரத் தத்திலிருந்து கரியமில வாயுவை நீக்கி விட் டு, மீண்டும் உயிர்க் காற்றை கொடுத்து அனுப்புகிறது. இந்தக் காரியத்திற்காக, ஒரு சராசரி மனிதனுக்கு, 1 வருடத்திற்கு கால் மில்லியன் டன் காற்று Gg, sosul LG)&pgi. (A Guarter of million tonnes)

மனிதனுக்கே இவ்வளவு காற்று தேவை