பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரைப் பயிற்சி

1. அடிகளின் தமிழ்ப்பற்றும், குறள் பற்றும்.
2. திருக்குறளும் அடிகளின் வாய்மையும்.
3. அடிகளின் வாய்மையும் அதன் சிறப்பும்.
4. வள்ளுவர் சமயம்.
5. அடிகளின் சமயம்.
6. வள்ளுவர் சமயத்திற்கும், அடிகளின் சமயத்திற்கும் உள்ள ஒற்றுமை.
7. வள்ளுவர் வழியில் அடிகளின் சாதிக் கொள்கை.
8. அடிகள் தம் வாழ்வில் கண்ட தீண்டாமைக் கொள்கை.
9. அடிகள் வாழ்வில் அருளறம்.
10. வள்ளுவர் வழியில் அடிகளின் அருளறம்.
11. புலால் மறுப்பும் காந்தியடிகளும்.
12. காந்தியடிகளும் காலந்தவறாமையும்.
13. அடிகளாரும் இல்லறமும்,
14. உலகில் இன்றுள்ள அரசியல் முறைகளும் அவற்றின் தன்மைகளும்.
15. வள்ளுவரும் அடிகளும் - அரசியலில் கொண்ட கருத்தொற்றுமை.
16. வள்ளுவர் வழியில் காந்தியம்.

[இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இரண்டு பக்கங்கட்கு மிகாமல் ஒவ்வொரு கட்டுரை வரைக.]