பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து

தருகிறது. சிறப்பை வழங்குகிறது; அறத்தை விளைவிக், கிறது; மறத்தைப் போக்குகிறது. இவ்வளவு பயன் த அன்பைப் பெருத மக்கள் மக்கள் இனத்தைக் தவரே அல்லர். - w

புழு பாறையில் பட்ட மரம்.

க்னே, அன்பைப் பெருதவர் மக்களினத்தர் ன். அன்பு அறத்திற்குச் சார்புடையது. தறித்தோம். அன்பு இல்லையேல் அறிமும் இல்லை. அதம் இல்லாத மக்கள் பண்பு அற்றவர் ஆவர் தீய இனவே செய்வர் செய்து தீமைகளையே பெறுவர் ; பெற் 謝 . துன்புறுவர். :அம் என்பது தன்னக் கைக் கோன்ளுைக்கு மிக நல்லது தன்னக் கைக்கொள் எாதவருக்கே மிகப்பொல்லாதது தன்னக் கொண்” டோரை உயர்த்தும்; வாழச்செய்யும். தன்னைக் கொன்னாதோரைத் தாழ்த்தும்; வாழ விடாது. மகனே, எலும்பு அமையாத உயிர் இனங்களே அறிவாயே..!

"ஆம் தந்தையே, புழுக்கள் எலும்பு அமையாத உடலைப் பெற்றவை." : *.. 'அந்தப் புழுக்கள் வெயிலில் கிடந்தால் என்ன ஆகும் ? -

'கருண்டு, காயும் தீய்ந்து அழியும், தந்தையே." ஆம், எலும்பு இல்லாத உடலைப் பெற்ற புழு வை: வெயில் சுட்டுத் தீய்த்துத் துன்புறுத்தும், அதுபோல, அன்பு இல்லாத உயிரை அறம் நெருக்கிக் கலக்கித் துன்புறுத்தும்.'

  • என்பில் அதனை வெயில்போலக் காயுமே,

அன்பில் அதனை அறம்,