பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 97

" தந்தையே, அவ்வாரு யின் அன்பு இல்லாவிடில் உயிர் விளக்கம் பெறவும் வழி இல்லைதான்."

வழி உண்டே மகனே வலிய பாறை நிலத்தைப் பார்த் திருப்பாய். அங்கு இடுக்கில் ஏதேனும் முளைத்து மரமாகி விடுவதுண்டு. பின்னர் நெடுங்காலம் மழை இன்றி ஞாயிற்றின் வெப்பம் தாக்கினுல் மரத்தின் தளிர் கருகிக் கொம்பும், க்ளேயும் தீயும். அடி மரமும் ஆணி வேரும் பாறையின் வெப்பத்தால் காயும், ஆணிவேர் காய்ந்த மரம் அதிலும் பாறை நிலத்தில் காய்ந்து

போனது தளிர்விட வழி உண்டோ ?”

கண்ணன் எப்படி உண்டு?

அதற்கு வழி உண்டு என் ஆல், அன்பு இல்லாத உயிர் விளக்கம் பெறவும் வழி உண்டு. அன்பு மழை நீர் போன்றது. அந்த அன்பு இல்லாத உள்ளம் பாறை நிலம் போன்றது. அஃதோடு தொடர்பு கொண்ட உயிர் என்ன ஆகும்? அன்பு இல்லாமையால் அறம் என் னும் வெயில் வெப்பத்தைத் தரக் காய்ந்து போகும். ஆகவே, அவ்வுயிர் பட்ட மரம் ஆகும். பட்டமரம் தளிர்க்குமோ? *உள்ளத்தில் அன்பு இல்லாத உயிர் வாழ்க்கை, வலிய பாறை சிலத்தில் பட்டுப்போன மரம் தளிர்க்காதது போன்று அழிய வேண்டியதுதான்.'

"அன்பு இல்லாத உள்ளம் பாறைதான் தந்தையே! உலக வழக்கிலும் கல்நெஞ்சு' என்பார்கள் ஈரம் இல்லாத நெஞ்சு என்பர்." -

്.-....................................................

  • அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பாற்கண்

வற்றல் மரமதளிாத தநறு.