பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 99.

இல்லாதவர்க்கு அமைந்த உடம்பு எலும் பைத் தோலால் போர்த்த மூ ட் ைட ய கு ம் -என்ருர் வள்ளுவத்

தந்தையார்.

  • கண்ணம்மா ! அன்பில்லாதவர்கள் மிகவும் இாங் கத் தக்கவர்கள். அவ்வளவு கடுமையான குறிப்பைத் தந்தையவர்கள் தந்துள்ளார்கள் '-என்ற கண்ணன் தந்தையைப் பார்த்து, தந்தையே, அன்பைப் பற்றிப் பேசியதில் நேரம் சென்றதே தெரியவில்லை '-என்ருன்

ஆம், நண்பகல் ஆயிற்று மக்காள். என் இல்லத் தில் இன்று உணவு கொள்ளுக ! நீங்கள் இன்று என் விருந்தினர். உங்களுக்கு விருந்திடும் நல்ல வாய்ப்பைப் பெற்றதை எண்ணி மிக மகிழ்கிறேன். உணவுக்குப்பின் விருந்தைப் பற்றிப் பேசுவோம் -என்ருர் வள்ளுவத் தந்தை. அவர் முகத்தில் மணமக்களை விருந்தினராகக் கொண்ட மகிழ்ச்சி மலர்ந்து நின்றது.