பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 105

மக்காள் ஆம் விருந்தைப் போற்றுவதால் வரும் பெருமை அத்தகையதுதான். வந்த விருந்தினரப்ை போற்றி, வரும் விருந்தினரை எதிர்நோக்கி இருப்பவன் மேலவராலும் நல்ல விருந்தினகை எதிர்நோக்கப்படுவான். விருந்தைப் போற்றுதல் அத்துணை மேம்பாடு சொல்லத் தககது.

துறவிகள் வேள்வி செய்து மேல்நிலை பெறுவார்கள் என்பர். இல்லறத்தாருக்கு விருந்தைப் போற்றுவதே வேள்வி. இந்த *விருந்தோம்பல் என்னும் வேள்வியால் பெறப்படும் பயன் இந்த அளவு உடையது என்று சொல்வ தற்கு ஒர் அளவு இல்லை. அது விருந்தினரின் தகுதிக்குத் தக்க அளவை உடையது ஆகும்.

மக்காள், இந்த இல்லற வேள்வியில் இடம்பெறும் விருந்தினர் தகுதி வாய்ந்தவராக அமைய வேண்டும் என்பதை நல்விருந்து என்பதன் மூலம் கண்டோம். அத்தகையவர் விருந்திடுபவனுடைய வாழ் வி ன் வளத்தை விரும்புபவர் என்றும் கண்டோம், அஃதோடு அவனுடைய வாழ்வின் பொறுப்பிலும் பங்கு கொள்பவ ராக அமைந்து அவனது இல்லறத்திற்குக் காலத்தால் செய்யும் துணைவராய் நிற்பார். அதனுல் அவர் இல் லறத்தானுக்கு நல்ல பற்றுக்கோடு ஆவர்.

செல்வத்தில் வறுமை

இத்தகைய நல்ல பற்றுக்கோட்டைப் பெருமல்விருந்தை ஏற்றுப் போற்ருமல் சிலர் செல்வத்தின்

...గుగా......గొ.....గ్సిస్కోగ్స్టణాల

ఘొషాప్స్టెఫ్ఫెన్స్టాగవ:వి;TamilBOT (பேச்சு)

  • செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

கல்விருந்து வானத் தவர்க்கு. * இனத்துணைத் தென்பதொன் றில்லை; விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன். வ. வா-7.