பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து

மேலேயே கருத்தாக வாழ்வர். விருந்திடுவதால் செல் வம் குறையுமே என்று விருந்தைப் போற்ருமல் செல் வத்தைப் போற்றுவர். அத்தகையவருடைய வாழ்வில் இடையூறு நேரும்போது அதைச் செல்வம் மட்டும். போக்கிவிடுமா? நல்லவர் துணை இல்லாமல் எத்துணை துணை இருந்தால்தான் என்ன? 'விருந்தை ஏற்றுப். போற்றி இல்லற வேள்வியை முனைந்து செய்யாதவர் செல்

விரும்பிக் காப்பர். ஆல்ை இடையூறு நேர்ந்து.

பயன்படாதபோது-அக்தே ஒரு பற்றுக்

ஆளுேமே என்று ஓலமிடுவர்.' §: *

தந்தையே அவர்கள் நில இரங்கத்தக்கது. செல் வத்தைப் பெற்றிருந்தும் வறுமையாளர் போலக் கலங்க லாமோ ?"

ஆம், *செல்வ நிலயிலும் வறுமை உண்டு. இந்த வறுமை விருந்தினரை ஏற்றுப் போற்ருத மடமையால் வருவது. இது அறிவுடையவரிடம் அமையாது. அறிவற்ற வரிடம்தான் உண்டு. மக்காள், நீங்கள் செல்வ நிலையி லும் செல்வர்களாகவே வாழ்க உள்ளம் ஒத்து விருந் தினரை ஏற்றுப் போற்றி வாழ்க ! .

கண்ணம்மா: தந்தையே, அல்வாறே போற்று வோம். நான் அறுசுவை உணவை அன்போடு குழைத் துப் படைப்பேன்.

கன்னன் : நான் மகிழ்வோடு வரவேற்றுப் போற்றுவேன். - . へそ వ్రైo* t .

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர். விருந்தோம்பி வேள்வி தலைப்பட தார். - X* உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா

கடமை, மடவ்ார்கண் உண்டு.