பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1f.6 . வள்ளுவர் வாழ்த்து

தந்தை : நீங்கள் கனியைக் கொடுத்துக் கணி யையே உண்பவர்களாக வாழ்க! மக்காள், இன்சொல் லைப்பற்றி அறியவேண்டிய விளுக்கள் மேலும் உண்டே

கண்ணன் : எல்லாம் உங்கள் விளக்கத்துள். அமைந்து விட்டன. தந்தையே. எங்கள் நன்றிடிை ஏற்குமாறு வேண்டுகிருேம். 漫

தந்தை : மகனே நன்றி கூறும் அளவிற்கு நான் ஒன்றும் செய்துவிடவில்லை. இருப்பினும் ஒருவர் செய்தி நன்மையை மறவாதிருத்தல் நல்ல பண்பே. அந்தச் செய் நன்றி கொள்ளத்தக்கது ; அறியத்தக்க ஒன்றும். ஆகும். நாளே அதை அறிக ! ;