பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வள்ளுவர் வாழ்த்து

அளவை உடையதாகும். இந்த அளவு செய்தார் . அதே அளவு செய்வோம் -என்பவர் செய்நன்றியின் பயனை அறியாதவர்கள் தானே மகனே ?

'ஆம் தந்தையே. அதோடு, உதவி பெறவும் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்.'

கண்ணம்மா : பொருளே மட்டும் அளவிட்டுப் பார்ப் பவர், உதவி செய்தவரை மறந்தவர்களும் ஆவார்கள்.

மறக்கலாகாது ; ஆளுல்,

. உடனே மறக்கவேண்டும்.

நன்று சொன்னுய் மகளே ! உதவி செய்தவரை மறவாதிருத்தல் தான் செய்நன்றி அறிதலின் முத்திரை யாகும். உதவியின் பயன் தெரிந்தவர் அவ்வாறு ம்றவார். தம்மிடம் அடைந்த துன்பத்தை உதவியால் போக்கியவரது கட்பைத் தாம்மட்டுமல்ல தமது ஏழேழு பரம்பரையினரும் கினேவில் கொள்ளுமாறு செய்வர்.

ஆதலால், மக்காள், நீங்களும் ’துன்ப காலத்தில் உங்களுக்கு வலிமையாக நின்று உதவியவரது நட்பைக் கைவிடாது கொள்வீர்களாக அத்தகைய குற்றமற்ற உள்ளத்தை உடையவரது உறவை மிதவாது கொள்வி.ர். 55r frås !'

கண்ணன் தந்தையே, நாங்கள் அந்த முத்திரை பெற்று வாழ்வோம். உதவி செய்தவரது பெயரும், உதவியும் எங்கள் குடும்பத்தில் என்றும் நிலவுமாறு: ബസ്.സംസ.કેੇ எழுபிறப்பும் உள்ளுவர், தம்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.

  • மறவற்க மாசற்ருர் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு !