பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வள்ளுவர் வாழ்த்து

நிலைத் திருப்பது ஆகும். ஆகையால், இறந்தாலும் அவர் தகுதி வாய்ந்தவர் தகுதி அற்றவர் என்பது அவ ரவருக்குப்பின் எஞ்சி கிற்கும் அவரவரது புகழாலும் பழி யாலும் பிறரால் அறியப்படும். இவர் தகுதி வாய்ந்தவர் என்ற பெயர் அன்ருே சிறந்தது மகனே ?"

1 ஆம், தந்தையே! செல்வத்தால் வாழ்நாளில் பெறும் சிறு பயனைக் கருதிப் பிற்காலத் தகுதியைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை உணர்கிறேன்."

மக்கள் வாழ்வில் தாழ்வும் நேரும் ; வாழ்வும் சிறக் கும். இவை இயல்பு. தாழ்வைக் கண்டு அஞ்சி நடு நிலைமையிலிருந்து உள்ளம் திரிந்து தகுதியை இழத்தல் அழகன்று. அதுபோல வாழ்வை விரும்பி உள்ளம் திரி தலும் அழகன்று. “வாழ்வில் கேடும். பெருக்கமும் இல் லாதவை அல்ல. அவைகளுக்கு அஞ்சியோ, அவாக் கொண்டோ நெஞ்சத்தில் நடுவு கிலேமையிலிருந்து தவ ருது வாழ்தல் தான் சான்றேர்க்கு அழகாகும். என்ன கண் ணம்மா, மிக இரக்கப்படுவது போலப் பார்க்கிருய்."

தந்தையே, இவர் உள்ளத்தைக் கவ்விக் கொண் டிருந்த எண்ணம் அலறிப் புடைத்து ஓடுவதை நினைத் தேன். அஃதோடு சான்ருேர் தம் வாழ்வில் தாழ்வாகிய வறுமையையும் அழகாகக் கொள்கின்றனரே என்பதை யும் எண்ணி வியந்தேன்.'

ஆம் மகளே, பழியொடு அமையும் செல்வத்தை

எச்சத்தால் காணப் படும்.

  • கேடு பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்

கோடாமை சான்ருேர்க் கணி.