பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 127

என்று யான் மற்ருெரு இடத்தில் கூறியது உண்டு. ஏனெனில் நடுவுநிலைமையில் அமைந்து அறவழியில் நிலத்து நின்றவன் பெற்ற வறுமைத் தாழ்வை உலகத்தார் ஒரு கேடாகக் கொள்ளமாட்டார்கள்.'

தந்தையே, ஆக நடுவுநிலைமை தவருதவர் பெற். றுள்ள செல்வமும் சிறப்படைகிறது : வறுமையும் சிறப் படைகிறது. செல்வமோ அவரது வழியினருக்கும் பாது காவல் ஆகிறது. வறுமையோ உலகோரால் தாழ்வாக மதிக்கப்படுவதில்லை. எவ்வகையில் நோக்கிலுைம் நடுவு நிலைமை தவருதவர் சிறந்தவர் ஆகிருர் ' என்ருள் 35 or 68 or LD LDs .

- மகளே, அஃதேபோல் நடுவுநிலைமையிலிருந்து நீங்கியவரும் கெடுவர். கெடுவர் என்பதற்கு அந்த நடுவுநிலைமை தவறுவதற்கு முன்பே அறிவிப்பும் கிடைக் இ. அந்த அறிவிப்பையும் ஆப்தே தரும். ஒருவன் *தன் நெஞ்சம் நடுவுநிலைமையிலிருந்தும் நீங்கி ஒருதலைப் பக்கமான செயலை எண்ண முனைந்தால் அக்த முனைப்பை 'யான் உறுதியாகக் கெடுவேன் என்னும் முன்னறிவிப்பாக அறிதல் வேண்டும். அறிவுடையவர் இந்த முன்னறி விப்பை அறிந்து எச்சரிக்கை பெற்றுச் சான்ருேர் ஆவர். அவர்க்கு நடுவுநிலைமையும் அணியாக அமைந்து அழி கைத் தரும். மக்களே, நீங்களும் அந்த அழகைப் பெறு தல் வேண்டும்.'

தந்தையே, நடுவுநிலையை அறிந்து செயல் புரிவோம்.' - ... 8

వ్రై-గ్రాగ

r్పroఙవ: స్ప్రెషామ్స్టrవగ-~*

  • கெடுவாக வைய துல்கம், நடுவாக நன்றிக்கண் தங்கிய்ான் தாழ்வு. * கெடுவல்யான் என் குறிகதன் சென்'

நடுவொரீஇ அல்ல செயின்.