பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 131.

  • அடக்கத்தைச் சிறந்த செல்வமாகக் கொண்டு ಹಹಹ. வேண்டும். ஏனெனில் மக்கள் உயிருக்கு வளமான செல் வம் அதைவிடச் சிறந்தது இல்லை."

தந்தையே நாங்கள் அடங்கி ஒழுகுவோம்.'

ஆம், நீங்கள் அடங்கி ஒழுகுபவர்களே. ஆயினும், - அடக்கத்தின் சிறப்பையும் அது தரும் பயனையும் அறிய வேண்டுமன்ருே ? அறிந்தால்தான் அடக்கம் சிறக்கும்.

' அறிய ஆர்வமுடன் உள்ளோம், தந்தையே !”.

மக்காள், மக்கள் ஆறு அறிவு உடையவர்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளும் தனித்தனியே ஒவ்வோர் அறிவை உடையன. அவை முறையே உணர்ச்சி, சுவை, ஒளி, மணம், ஒலி ஆகிய வற்றை அறிவன ஆகும். ஒவ்வொரு பொறியும் தனக் குத் தனக்கு உரிய அவாவின் மேல் பாய்ந்து நிற்கும் தன்மையை உடையது. அவ்வாறு பாயவிடுவதால் தீமையே நேரும். கண்டபடி பாயாமல் இழுத்து நெறிப் படுத்தி, அடக்கிச் சீர் செய்வது மக்களினம் பெற்றுள்ள ஆருவது அறிவாகிய மனவுணர்வு. "ஐவகை அறிவின் தன்மைகளையும் தன் ஆருவது அறிவால் அறிய வேண்டும். அறிந்து நல்வழியில் அவற்றை அடக்குதலைப் பெறுதல் வேண்டும். பெற்றல், அறிவின் செறிவாகிய அடக்கம் வாழ்வில் சீரைத் தரும். -

SAASAASAASAASAASAASAASAASAASAAAS AAS AAAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS

  • காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினுTஉங் கில்லே உயிர்க்கு.

  • செறிவறிந்து சீர்மை பயக்கும், அறிவறிக்

தாற்றின் அடங்கப் பெறின்.