பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கம் உடையவராகுக ! -

உயிரினும் மேம்பட்டது

"தந்தையே, இவர் இன்று பெட்டியின் திறவு கோலை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துள்ளார்."என்று கூறி நகைத்தாள் கண்ணம்மா.

மகனே, நேற்று கூறியதற்காகவா அவ்வாறு செய் தாய்? அவ்வாருளுல் நாளே உயிரையே வீட்டில் வைத்து விட்டு வரப்போகிருய் !'

' உயிரையா, தந்தையே '-என்ருன் கண்ணன்.

"ஆம், இன்று ஒழுக்கத்தைப் பற்றிப் பேசலாம் என்று கருதினேன். "ஒழுக்கம் பெரும் சிறப்பைத் தரு வது, தருவதால் அது உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்பட வேண்டியது ஆகும். இவ்வாறு நான் கூறுவ தைக் கேட்டு நாளை உயிரை வீட்டில் வைத்துவிட்டு வர முனைவாயோ என்று கருதினேன்.'

" தந்தையே, இவர் அவ்வாறு செய்யாமல் நான் நினைவு படுத்துவேன்.' -

w-سمبہم بہ۔-۔" بہہ

  • ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

வ. வா-9.