பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வள்ளுவர் வாழ்த்து உடையவனிடம் செல்வ மேம்பாடு அமைவதில்லை. அது: போல ஒழுக்கம் இல்லாதவனிடம் வாழ்வின் உயர்வு:

இல்லை. - 醬

ஒழுக்கத்திற்கு மாருன இழுக்கம் என்பது அன்பு: இன்சொல் முதலிய நல்ல பண்புகளிலிருந்து இழுக்கு வதும் பிறர் மனைவியை விரும்புதல், பொருமை முதலிய தீயவற்றில் ஒழுகுவதும் ஆகும். நல்ல பண்புகளைக் கடைப்பிடிக்க மனவளம் வேண்டும்.தீய பண்புகளை நீக்க மன உரம் வேண்டும். மன உரம் உடையவர் ஒழுக்கம், தவறுவதால் துன்பம் உண்டாவதை அறிந்து ஒழுக்கத்தி லிருந்து சிறிதும் தவறமாட்டார். மக்காள், நீங்களும் இந்த மன வலிமையைப் பெறுக ! . . .

  • & ... 3

இன்ப விதை

  • மகனே, வாழ்வில் மாந்தரால் விரும்பப்படும் குறிக் கோளையும் வெறுக்கப்படும் பயன்களையும் அறிவாயா?

" தந்தையே, மக்கள் வாழ்வில் இன்பத்தையும் மேம்பாட்டையும் விரும்புவர். துன்பத்தையும் பழியை யும் வெறுப்பர்.' y

ஆம். அவை அவர் கொள்ளும் ஒழுக்கத்தைப் பொறுத்தே அமையும். * ஒழுக்கத்தால் வாழ்வில் மேம். பாட்டை அடைவர். ஒழுக்கம் தவறுவதால் அடையக் கூடாத பழியை அடைவர். -

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS -്....................ഹസ്

  • ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து. -

  • ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ; இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி. . ... -----

«الله الا المی فانه ۹io۹ نه تنالیتیسی sن