பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வள்ளுவர் வாழ்த்து

வர்கள் தாம் பல நூற்களைக் கற்றுள்ளதால் தாம். அறிவில் சிறந்தவர்கள் எனத் தங்களுக்குள் எண்ணிக் கொள்ளலாம். ஆனல் அவர்கள் பெற்ற கல்வியறிவு வாழ்வில் தரவேண்டிய மேம்பாட்டைத்தராத அறிவாக அமைவதால் பயன் என்ன? இதை அறியாதவர்கள். அறிவுடையவர்கள் ஆவார்களா? ஆகையால், * پانویه கத்து மேன் மக்களோடு பொருங்திப் பழகி ஒழுகும் ஒழுக் கத்தைக் கற்காதவர் பல நூற்களைக் கற்ருலும் அறி வில்லாதவரே ஆவர்.

மக்காள், நான் உங்களுக்கு உலகத்தோடு பொருந்த ஒழுகுதலையும் கற்குமாறு அறிமுகப்படுத்துகிறேன். அந்தக் கல்வியையும் பெற்று அறிவில் சிறந்தவர் களாகுக! மகனே, நாளை உயிரை வைத்து விட்டு வரு வயோ ?-என்று முடித்தார் வள்ளுவர்.

SSS

-م--------.---.---.---

  • உலகத்தோ டொட்ட ஒழுகல் பலக ற்றும்

கல்லார் அறிவிலா தார்.