பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறுமை கொள்க !

மகனே, இன்று ஏன் உன் முகத்தில் அமைதி யில்லை." -

கண்ணம்மா பேசினுள் : "தந்தையே, இன்று காலை இவரை ஒருவர் இழிவாகப் பேசியதோடு அடாத செயலை யும் செய்துவிட்டார். அதல்ை, அவருக்குத் தக்க அறிவு தரவேண்டும் என்று இவர் அமைதி இல்லாமல் இருக் கிருர். இங்கு வருவதாலாவது அமைதி பெறுவார் என்ற எண்ணத்துடன் நானும் ஒன்றும் சொல்லாமல் வந்தேன்.'

மகனே, அவ்வாறு செய்தவர் யார் :

" தந்தையே, அவர் எங்கள் குடும்ப உறவினர். எங்கள் பாதுகாப்பிலேயே பல ஆண்டுகளாக இருந்து வருகிருர். எங்கள் விளை நிலங்களின் பொறுப்பை மேற் கொண்டு கவனித்து வருபவர். அவர் செய்யும் தவறு களே அடிக்கடி நான் சுட்டிக்காட்டி வந்ததால் என்மேல் அவர் பொல்லாங்கு கொண்டு இழிவாகப் பேசுவதும், மதிக்காமல் நடப்பதுமாக உள்ளார்."

இன்று என்ன நடந்தது மகனே ?"

எங்கள் வீட்டுக் கொல்லையில் ஒரு கிணறு தோண்டுகிருேம். அது என் முயற்சி என்பதால் அவ