பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 161

ஆம், மகனே. பொருமை என்பது பிறரைப் பற் றியே நினைக்க வைப்பது அன்ருே அதனல் அவன் தன் னைப் பற்றியும் தன் வாழ்வைப்பற்றியும் எண்ணுமலும், முயற்சி கொள்ளாமலும் புழுங்குவான். அதல்ைதான் முன்னர் பெற்றிருந்த வாழ்வையும், பொலிவையும் இழப் பான். பொலிவு போல்ை நலிவுதான் வரும். பொலிவு இளமை எழிலே உடையது. நலிவோ முதுமைத் தளர்வை உடையது. முன்னரே இல்லப் பொலிவைச் செய்யவள் என்று பேசினுேம், அதன்படி பார்த்தால் நலிவு பொலிவுக்கு முத்ததாகிச் செய்யவளுக்கு மூத்த வள் ஆகும். இவ்வாறு உருவகமாகக் கூறினல் *பொருமை கொண்டவனைப் பொலிவு என்னும் செய்யவள் வெறுப்பாள். வெறுத்து நலிவு என்னும் தன் மூத்தவளுக்கு அவினைக் காட்டிவிட்டு நீங்குவாள்.'

தந்தையே பொருமை இவ்வளவு தீமை செய்வ தாகிறது.”

'மகனே, தீமை செய்பவர் யார்?"

பாவி " x

ஆம், பொருமையும் ஒரு பாவியே. ஆல்ை, மக்க ளுள் பாவிக்கு மற்ருெரு பாவியை ஒப்புக் காட்டலாம். ஆனல் பொருமை என்ற பாவி ஒப்பில்லாத பாவி. ஏனென்ருல் ஃபொருமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி தன்னைக் கொண்டவனுடைய செல்வம், பெரும்ை முதலியவற்றைக் கெடுத்துத் தீய நெறியில் செலுத்தி விடும்.'

அவ்வித் தழுக்கா றுடையானச் செய்யவள்

தவ்வ்ையைக் காட்டி விடும். * அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.