பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வள்ளுவர் வாழ்த்து

கருத்தைச் செலுத்தினுல் நீயே அந்த மலரை வாழ்த்து வாய். அதுதான்-அத்தகைய மலர்தான் உனக்குப் பரிசாகும் என்ற பொருளிருந்தது. அரைகுறைச் சிரிப்புடன் மகன் தந்தையை நோக்கினன்.

மலர்களிலே மென்மையானது அனிச்சம். மோப்பக் குழைவதன்ருே அனிச்சம்! அத்தகைய மலரையும் காம்பு களேயாமல் உன் மனைவி தலையிலே சூடினுல் நீ பொறுப் பாயோ ?- அந்தோ அனிச்ச மலரைக் காம்பு களேயா மல் சூடுகின்ருளே அது:பெரும் சுமையாகுமே ; அதனை அவளது துண்னிய இடை தாங்குமோ ? தாங்க முடியாது முறியும் இடைக்கு மனப்பறை முழங்காதே சாப்பதை யன்ருே கொட்டும் -என்று கலங்கிப் போவாயே! அது மட்டுமோ, தூவி என்பது அன்னத்தின் மெல்லிய பஞ்சிறகு, அதைவிட மெல்லியது அனிச்சமலர். இத் தகைய * அனிச்சத்திலும், அன்னத்தின் தாவியிலும் மாதர் கால்வைக்க கேர்ந்தால் கெருஞ்சியின் முற்றிய முள்ளாக அன்ருே குத்தும். தலையோடும், இடை யோடும், காலோடும் இவ்வாறு பொருத்திப் பார்ப்பா யானுல் அனிச்ச மலரைவிட மென்மையான மலர் இன்ன தென்பதை அறிந்திருப்பாயே. இவ்வாறு தலையாலும், இடையாலும், தாளாலும் மென்மையென்ருல் உள்ளத் தாலும், மொழியாலும், செயலாலும் அந்த மலரின் மென்மை எத்தகையதென்பதை யாம் கூறவேண்டுமோ? அந்த மென்மையான பரிசன்ருே யாம் உனக்கு அறி விக்கும் பரிசு. மகனே, அந்தப் பரிசாம் மலரைக்காண்க !

, , , •"...... ..";~:: ::: షా::::::::::: - స్ప్రె.....

  • அனிச்சபூக் கால்களேயாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படா அ பற்ை. -

  • அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.