பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 66 வள்ளுவர் வாழ்த்து

'மகனே, நடுவுநில அல்லாததைக் கண்டு அஞ்சு, பவர் பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் ೬೬&್ಲಿ விரும்பிப் பழியை உண்டாக்கும் செயலைச் செய்யார். அவிர்; மட்டுமன்று :

  • கிலத்த இன்பத்தை வேண்டுபவர் பிறர் பொருள் கவர்வதால் உண்டாகும் சிறிது கால இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்ய மாட்டார். :

நுண்ணறிவால் என்ன பயன் ?

பிறர் பொருளைக் கவர்ந்து வாழ்வதைவிட வறுை யோடு வாழ்தல் மேம்பட்டதன்ருே !!

' ஆம் தந்தையே, மேம்பட்டதே. ஆளுல் இந்த எண்ணம் எல்லாரிடமும் அமைவதில்லை, o

அமையாதுதான். அமையவேண்டுமானல் அவாக் களுக்கு அடிமையாகா திருக்க வேண்டும். அதிலும் ஐந்து: புலன்களை அவைகளின் விருப்பப்படி விடாது கட்டுப் படுத்தும் வல்லமை பெற்றவராக ஆகவேண்டும். இவ் , வாறு “ஐந்து புலன்களையும் அவற்றின் போக்குக்கு விடா மல் நெறிப்படுத்தி வென்ற சிறுமையற்ற அறிவுடையவர். காம் வறுமை அடைந்து விட்டோம் என்று பிறர் பொருளைக் : கவர விரும்பார். புலன்களின் அவாவை அடக்கியவர் செல்வத்தின் மேலா அவாக் கொள்வர்? -

SeAeeeAeeMMSMeeMMSAMMMS :::::>్వ

  • படுபயன் வெ.கிப் பழிப்படுவ செய்யார்,

நடுவன்மை காணு பவர்.

  • சிற்றின்பம் வெ.கி அறணல்ல செப்யாரே,

மற்றின்பம் வேண்டு பவர்.

  • இலமென்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர், -