பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வள்ளுவர் வாழ்த்து

யைத் தரும்? "அவாவால் பெற்ற பிறரது செல்வம் பயன் , தரும்போது நன்மைக்கே வழியில்லையாகும். ஆகையால், ! பிறர் பொருள்மேல் அவாக் கொண்டு உண்டாகும் செல்வ. வளத்தை விரும்ப வேண்டாம்."

செல்வம் குறையாமைக்கு வழி

"ஐயா, இந்த அளவு தீமையுள்ள அவாவிற்கு நானே சரியான எடுத்துககாட்டாய் விளங்கினேன். அதல்ை எனக்குரிய செல்வத்தையும் இழந்தேன். இப் பொழுதே தெளிவு பெற்றேன் -என்ருர் உட்ன் வந்தவர்.

நன்று! *பெற்ற செல்வம் குறைவுபடாதிருக்க வழி யாது என்ருல் பிறருடைய கைப்பொருள்மேல் அவாக் கொள்ளாதிருத்தலேயாகும். பெற்ற செல்வம் குறை யாமை மட்டுமன்று பெருகுவதற்கும் அந்த அவா வின்மை உதவும். *இல்லறத்தில் பொருள் சேர்த்தற்கு உரிய அறத்தை அறிந்து பிறன் பொருளே விரும்பாத அறிவு உடையவரை அவரது தகுதி அறிந்து இல்லப் பொலிவு தானே போய்ச் சேரும்."

வாழ்வின் வைற்றி

மக்காள், தானே வரும் இல்லப் பொலிவை அன்ருே அவாவின்மையால் வரவேற்க வேண்டும். அவ்வாறன்றி.

அவாக்கொண்டால்...... o To வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் ; விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன். . * அஃகாமை செல்வத்திற் கியாதெனில், வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள். 冰球率 ஆறனறிந்து லுெஃகர அறிவுடையார்ச் சேரும்

திறனறிந் தாங்கே திரு,

f §