பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 173

இடத்து இழிவுபடுத்திப் பேசி, கண்ட இடத்துப் பொய் யாக முகம் மலர்ந்து பேசுதல் தீது. இந்தச் செயல் வாயில் பொய்யைக் கொள்வதோடு முகத்திலும் பொய் யைக் கொள்வதாகும். - -

இவ்வாறு காணுத இடத்துப் புறங்கூறிக் கண்ட இடத்துப் பொய்யாக மகிழ்ந்து பேசி உயிர் வாழ்வதை விடப் புறங்கூருமல் வறுமைபெற நேர்ந்து சாதல், இல் லற நூற்கள் கூறும் மேம்பாட்டைத் தரும்.

அயலவரிடம் என்ன செய்வாரோ?

மகனே, அவன் இறந்தால் உலகோர் அவன் எத ல்ை இறந்தான் என்பர் : -

" வறுமையால் இறந்தான் என்பர் '

அஃதொடு என்ன கூறுவர்?" " வறுமை பெற்றபோதும் பிறரைப் பற்றிப் புற" கூருத பெருந்தன்மை மிக்கவன் என்று புகழ்ந்து கூறுவர்.”

ஆகையால், இல்லறத்தின் மேம்பாடான புகழை அன்ருே பெறுகிருன் இல்லறப் பயனும் புகழைத் தரு வனவற்றுள் புறங்கூருமை ஒன்று. மகளே, இதற்கு மாருன புறங்கூறுதலோ......?

மிகத் தியது தந்தையே '

தீயதைக் கூறுபவர் எதைச் செய்வர்?’

தீமையே செய்வர்.'

求 புறங்கிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கம் தரும்.