பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 175 கிருன்-என்று அவனைப் பற்றி ஆராய்வர். ஆராய்ந் தால், அவனது பழிச் செயல்களையும் காண்பர். கண்ட நல்லவர் அவனிடமே அவன் கைக்கொண்ட பழிச்செயல் களை இடித்துக் கூறுவர். பிறனது பழியை அவனைக் காணுத இடத்துக் கூறுபவன் தான் செய்த பழிகளுக்குள் ளும் திறன் வாய்ந்த பழியைக் கூறுவான். அதனைக் கேட் கும் பிறர் ஆராய்ந்து இவன் செய்தவை எனத் தெளிவர். தெளியப்பட்டது அவனிடமே கூறப்படும்,

" தந்தையே, ஆகவே, புறங்கூறுபவன் தன் பழி களைத் தானே காட்டிக் கொடுப்பவன் ஆவான்."

ஆம் மகனே, காட்டிக் கொடுப்பவன்தான். ஆல்ை பிறர் தன் பழிகளைத் தெரிந்து இடித்துக் கூறுவதைவிட அவனே தன் குற்றங்களை நினைத்துப் பார்த்துத் திருந்தி ஞல் எத்துணை நன்மை பெறலாம் அயலாருடைய குற் றங்களைக் காணச் செலவு செய்யும் நேரத்தையும் முயற் சியையும் தனக்குத்தானே செலவு செய்வானல்ை பிற ருக்கும் தீமை செய்யாதவன் ஆவான். ஆகையால், *புறங்கூறுவதற்காக அயலாரது குற்றத்தைக் காண்பது போலவே தன் குற்றத்தையும் காணுதல் வேண்டும். கண் டால் கிலபெற்ற உயிர்களுக்கு ஒருவல்ை தீமை நேருமோ மகனே?"

' நேராது தந்தையே.”

தன் குற்றத்தை எண்ணி அறிந்தவன் அக்குற்றம் தனக்குத் துன்பம் தந்ததையும் அறிவான். தன் துன்

TamilBOT (பேச்சு) 01:43, 31 ஜனவரி 2016 (UTC)...పిట్స్తో

  • பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும். * ஏதில்ார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டே மன்னும் உயிர்க்கு o