பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வள்ளுவர் வாழ்த்து

மக்காள், பயன் சாராதது பண்பு இல்லாத சொல், அதைப் பலரிடத்தும் சொல்லுதல் அவனே இனிமை சாராத நன்மையினின்றும் தள்ளிவிடும். இவ்வாறு நீக்கு வதை அறிந்தால் என்ன கொள்வாய் மகளே ?”

' தந்தையே அவருக்காக இரக்கப்படுவோம்."

பண்பு இல்லாத சொல்லைச் சொல்பவர் பெறும் தீமைக்கு இரக்கப்படுவீர்கள். *நன்மைப் பண்பு உடைய வர் பயனில்லாத சொற்களேச் சொன்னல் அவரிடமிருந்து இல்லறவளம் தான்மட்டுமன்றி இல்லறப் புகழோடும் நீங்

கும். அத்தகையவரைப்பற்றி என்ன கொள்வீர்களோ?, கண்ணன் : அவருக்காகக் கவலைப்படுவோம்.

மனிதக் கருக்காய்

மகனே. அவ்வாருயின், பயனில்லாதவைகளைச் சொல்வதால் அடைகின்ற துன்பங்களே எல்லாம் எண்ணி ல்ை அவனை எத்தகையவன் என்று சொல்வாய் ?

அவன் மக்கள் பெறவேண்டிய பயனைப் பெருத வன் ஆவான். ஆகையால், அவன் மக்கள் இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன்."

நன்று. சொல் என்பதற்கு வேறு பொருளே நீ அறிந்ததுண்டா?

'உண்டு, தந்தையே. நெல் என்று ஒரு பொருள் உண்டு என்று படித்திருக்கிறேன்."

நயன்சாரா நன்மையின் க்ேகும், பயன்சாராப் பண்பில்சொல் பல்லார் அகத்து. * சீர்மை சிறப்பொடு நீங்கும், பயனில

நீர்மை உடையார் சொலின்.