உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து - 219

இல்லறப் பழியைப் பெற்றது என்ற பொருளைத் தந்து இல்லறத்தார்க்கெல்லாம் வசையைத் தந்துதான் தீரும். - -

கிலம் விளையாது

மக்காள் அதுமட்டுமோ ! புகழற்ற இல்லறத் தானத் தாங்கும் நிலமும் குறையைப் பெறும்.'

கண்ணன் : முன்பும், புறங்கூறும் புன்சொல் கொண்டவனை நிலம் அறம் நோக்கித் தாங்கும் என்று தாங்கள் குறித்தமை நினைவிற்கு வருகிறது தந்தையே.

தந்தை : மகனே, அஃதாவது அவன் நிலத்துக் குச் சுமை என்ற அளவோடு அவன் குறையாக அமைந் தது. புகழ் பெருதவனுல் நிலமே குறையப் பெறும். நிலம் வள மெல்லாம் சுரக்கும் அன்னை. தன்பால் அமைந்துள்ள வளங்களைப் பெருமல் சோம்பிக் கிடப்பா ரைப் பார்த்தாலே அவ்வன்னை-என்னிடம் இருக்கும் வளங்களைப் பெருமல் ஏங்கிக் கிடக் கிருனே-என்று நகைப்பவள். அவ்வாறு, முயலாதவர்க்கு நகைப்பைத் தந்து முயல்வோர்க்கு வளத்தைத் தருவது நிலத்தினது இயல்பு. உழைப்போர் தம் முயற்சிக்கு ஏற்பக் குறை யின்றி வழங்கும் தன்மையைக் கொண்டது நிலம். அத்தகைய நிலம் புகழற்ற உடலைத் தாங்குவதால் தன் இயல்பினும் மாறுபடும். புகழ் இல்லாத உடலைத் தாங் கும் கிலம் குறைவில்லாத வளப்பத்தையுடைய விளைவு

இல்ல்ாமல் குன்றிப் போகும்.

  • வசையிலா வண்பயன் குன்றும், இசையிலா

பாக்கை பொறுத்த கிலம்,