பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வள்ளுவர் வாழ்த்து

கண்டேன். அதிலும் ஒருவகைப் பொருத்தம் உண்டு. நீ தானே அவளை எனக்குக் காட்டிக் கொடுத்தாய். காட்டிக் கொடுத்த நீ எனக்கு வேண்டாம் போ' என்று அறிவு கலங்கியவன் நிலையில் பேசிஞன்.

கண் பேசுவதை உணராது; சொன்னுல்செல்லாது சென்ருலும் அந்த இடத்தில் இவன் விரும்பும்பாவையை வைக்கமுடியாது. இவைகளையெல்லாம் அவன் அறியாத பேதையல்லன். ஆலுைம் தன் மனைவியைப் பற்றிக் கொண்டிருந்த மாரு த காதல் அவ்வாறு பேசச்செய்தது.

அதனுல்தான், எனது கண்ணிலமைந்த கருமணி. புள் அமைந்த பாவையே: அவ்விடத்தினின்றும் சென்று விடு; என் உள்ளங்கவர்ந்த அழகிய கெற்றியை உடைய என் மனைவியைத் தங்குவிக்க வேறு இடம் இல்லை என்று கூறியவாறே மகிழ்ந்தான்.

இந்நேரத்தில் ஒரு வைணவத் துறவி அவ்வழியே வந்தார். அவனது பூரிப்பைக் கண்டு நகைத்தார். என்ன பிள்ளாய்! தனியே பேசி மகிழ்கிருய் முகம் பொன்மலர்க் காடு என்னுமாப்போலே திகழ்கிறதே ! அத்துனே இனிமை கொள்ள என்ன கண்டாயப்பா !”

என்ருா.

இனியவை யாவற்றிலும் இனியது.எதுவோ அதை விட இனியது நான்கண்டது. நீவிர் மிக இனியதென்று எதை நினைக்கிறீர்? உள்ளந்திறந்து கூறும். பின்னர்

பார்ப்போம்!" என்ருன். -

- -۔ بہ---- జ>ణాళాణా

  • கருமணிமிற் பவாய், போதாய், யாம் வீழும்

திருநுதற் கில்லே மிடம். - -