பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நி:னவில்

நீங்காது நிற்கின்றனர்.

கவிஞர் கோவை, இளஞ்சேரஞர் கதை வடிவம் தந்து உரையாடல்லில் பிணைத்துப் புதியதோர் பாங்கினில் உருவாக்கியிருப்பது இந்த நூவின் தனிச்சிறப்பு,

தன்கண் அமையப்பெற்ற மன மக்களேக் கற்பனைப் படைப்புகளாக எண்ண முடியவில்லை. வள்ளுவரின் வாய்மொழியைக் கேட்கும் பேறு பெற்ற அவர்கள் தினேவில் நீங்காது திற்கின்றனர். மலரினும் மெல்லிய ததனின் செவ்வி தலைப்படுவார் சிலரைப் பலராக்க எண்ணும் முயற் சியை எவ்வளவு பாராட்டினும் ககும்.

இதன் எளிமையைப் புகழ்வதா: நடையழுகைச் சுவைப்பதா, கருத் தோவியமாக்கிக் காட்டும் திறமை பினேப் போற்றுவதா, ஆசிரியரின் தொண்டுள்ளத்தினை வாழ்த்துவதா எனத் திகைத்து நிற்கின்ருேம்.

வே. சரோஜனி, ஒ. கி. வேணுகோபால்.

T -- -: , 3... エ3ぎリ。