பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வள்ளுவர் வாழ்த்து

கொள்ளாமலும், மாலையில் வருவதாகக் கூறிச்சென் ருன். அந்த நினைவு முடுக்கத்தில், இதோ வரப்போகிருர் ; இப்போது வந்துவிடுவார் என்ற துடிப்போடு இருந் தாள். ஓடினுள்; நீராடினுள்: புதிய ஒப்பனைகள் செய்து கொண்டாள். கண்ணுக்கு அஞ்சனம் தீட்ட முனைந்தாள். அஞ்சனக் கோலை கையிலெடுத்தாள்; மையிலே தோய்த் தாள் ; இமையண்டை கோலைக் கொண்டு சென்ருள் ; கை அப்படியே நின்றது. இமைகள் குவிந்து ஒன்றில்ை, தானே மையிடலாம். என்ன நினைத்தாளோ விழித்த விழி இமைக்காமல், உயர்த்திய கை தாழ்த்தாமல் சிலை யாகிவிட்டாள்.

அந்த நிலையில் அடுக்களையிலிருந்து வந்த தோழி என்னேடி சமழ்ந்து விட்டாய் ! ஏன் மையிட்டு , கொள்ளவில்லையா ?-என்ருள்.

இல்லை :

ஏன் ??

' மை திட்டமாட்டேன். '

ஏனடி ფ ·

மறைந்து விடுவார் .

மறைவாரா ? எப்பொழுது வந்தார் ??

எப்பொழுது போர்ை ? அவர்தான் கண்ணுள் ளேயே நிற்கிருரே ! -

என்னேடி உளறு சிருய் ?"

உளறவில்லையடி நான்; உள்ளதைச் சொல் கிறேன். அவர் உருவந்தான் என் கண்ணுள்ளே