பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 31 நிலைத்து விட்டதே என் அன்பே உருவான அவர் என் காட்சியினின்றும் நீங்காமல் என் கண்ணுள்ளே உள்ளார். கண்ணை மூடினல் கண்ணே மூடுகிற அந்த இமை கேரமும் மறைந்து விடுவாரன்ருே-அதை முன் கூட்டியே உண்ர்ந்து கொண்டேன்-அதல்ை கண்ணுக்கு மைதீட்ட மாட்டேன்-என்று அஞ்சனக் கோலையும் கை நழுவ விட்டாள்.

அந்தப் பண்புள்ள தோழி நெஞ்சத்துள்ளேயே நகைத்துக்கொண்டு "ஆம், ஆம். எழுதாதே, எழுதினல் மறைந்துதான் விடுவார். அஃதோடு இமைக்கும்போது இமைகள் அவர் உடலில் தாக்குமல்லவா! அதனுல் உடல் நொந்து போனலும் போவார் -என்று பொறுப்பான குரலை வரவழைத்துக் கொண்டு சொன்னுள்.

அ வ ேள | அஞ்சனக்கோலைக் கையிலெத்துக் கொண்டே, இல்லையடி இல்லை, எழுதலாம். கண் ணுள்ளே உள்ள அவர் இமைப்பதால் போய்விட மாட் டார். அவரை உள்ளே வைத்துத்தானே இமையை மூடுவேன். கண்ணுள்ளேயே இமைப் பாதுகாவலுடன் இருப்பார்; போகமாட்டார். தவருக எண்ணிவிட்டேன்; எழுதலாம்.'

சரி, எழுது. எனக்கென்ன எழுது. அந்த ஐயா வின் உடலெல்லாம் மை பட்டுக் கருப்பையா ஆகட்டும் ' என்று நகைக்காமல் சொன்னுள் தோழி. -

போடி பைத் தியக்காரி, உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். மைபடும் அளவு பருப்பொருளாக

  • بحلب.sنسخ
  • கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து.