பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வள்ளுவர் வாழ்த்து

அமைய வேண்டும். எந்த அளவு மணுளனேடு சி, பிணக்குக் கொள்ளவேண்டும்; எந்தத் தன்மை உடையவ ரிடம் கொள்ள வேண்டும் என்ற வரையறையும் உண்டு. பெண்கள் அவ்வரையறைகளைத் தம் வாழ்வின் ஓட்டத் தில் தாமே உணர வேண்டும்.

கண்ணம்மா, நீயும் உணரும் திறன் படைத்தவள் உனக்கு உணவு சமைக்கும் திறம் உண்டன்ருே ?

' ஆம், ஒரளவு உண்டு தந்தையே!”

சமையற் சுவைக்கு மிகமிக இன்றியமையாதது எது ?"

கண்ணம்மா சிறிது சிந்தித்து உப்பின் அளவு தந்தையே !'

தகுதியாகக் கூறினய் மகளே ! உப்பில்லாமல் உணவு சுவைப்பதில்லை ; உப்பு அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் சுவை கெடும் அளவோடு அமைந்திட வேண்டும். அளவறிந்து உப்பிடும் பெண்ணே மனை மாட்சியின் ஒரு பகுதித் திறனைப் பெற்றுவிடுகிருள் ! இந்த உப்பிடும் வரையறையைத் தான் ஊடலிலும் கொள்ள வேண்டும். அளவான ஊடல் அன்பு வாழ்கையை இன்பமுடையதாக்கும் சுவையுடைய தாக்கும். உப்பைச் சிறிது மிகுதியாக இட்டால் உணவின் சுவை கெடும்; அவ்வாறே ஊடலைச் சற்று நீட்டித்தால் அன்பு வாழ்க்கையின் இன்பம் கெடும். - . . .

நிழல்நீர் இனிது

உப்பின் துளியளவு மிகுதியும் உவர்ப்பன்ருே கண்ணம்மா ? ஊடலின் அளவும் அத்தகைய வரை

......::::::::->

  • adipik தற்ருல் புலவி; அதுசிறிது

மிக்கற்ருல் நீள விடல்.