பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 47

அவ்வாறு அறிந்து வைத்தும் நினையாது குதிக்கும் இயல்புதான், மளுளன் மனமறியாது ஊடுவதும். நற் பண்பு நீர்ப்பெருக்கென ஓடும் உள்ளத்தளுன - செய்கை யனை மணுளனே அதன் ஆழமும் சுழற்சியும் போன்ற குணத் திரிபுகளும் உடையவளுகிருன் ! இழுத்துச் செல்லும் வெள்ளப் பெருக்கு என்று அறிந்தும் அதில் பாய் பவர் ரோடும் மகிழ்வை எய்துவரோ : அ.தே போல இவருடன் இங்கிலேயில் ஊடுவதால் உரிய பயனைப் பெறல் இயலாது என்பதை அறிந்தும் ஊடுவதால் பயன் என்ன ? நீங்காத் துன்பமே யன்ருே விளையும் ?

கண்ணம்மா, ஊடலைப்பற்றி அறியத் தொடங்கி,

ஊடல் உப்புப் போன்றது என்று கண்டோம். அந்த ஊடல், நீரைப் போன்றது என்றும் கண்டோம். அதனைத் தொடர்ந்து ஊட்லே ஏற்றுக் கொள்ளத்தக்க மளுளனை நீரோடு பொருத்திப் பார்த்தோம்.

நீரோ தான் சேரும் இடத்திற்கு ஏற்ற தன்மை களைப் பெறும், நீர் உப்போடு சேரின் உப்பின் தன்மை

யைப் பெறும். உவர் மண்ணுேடு சேர்ந்து அதிலிருந்து

ஊறும் நீர் உவர்ப்பைத் தரும். செம்மண்ணுேடு கலக்கும் நீர் செந்நிறத்தைப் பெறும். செம்புலத்தில் ஊறும் நீர் செஞ்சுவையைத் தரும். இவ்வாறு * நிலத்தின் இயல் பால் நீர் தன் நிறத்திலும் சுவையிலும் திரிந்து தான் சேர்ந்த நிலத்தின் தன்மையை உடையது ஆகும். அது போலவே மக்களுக்கு அமையும் அறிவுத் தன்மையும்

S AASAASAAMMAMAMAMAASAASAASAASAASAAAS ':RKRృR,","...".~~చె^^^^^^"K"మ~~^^^*

  • உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து

  • நிலத்தியல்பால் நீர்திரிங் தற்ருகும்; மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு. -

يتنام