பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வள்ளுவர் வாழ்த்து

அவர்கள் சேர்ந்து பழகும் சேர்க்கையின் தன்மையைக் கொண்டே அமையும்,

புலவிக்குத் தோற்ற புத்தேள் நாடு

நிலத்தியல்பால் நீர் அமைவது போல மனையாளது இயல்பால் மளுளனது இயல்பும் அமையக் காணலாம் ; நல்ல நீர்மையை மனையாள் மணுளனுக்கு உண்டாக்கக் கூடும். அவ்வாறு, மணுள&ன நன் னிலையில் அமைத்து அவன் உள்ளமறிந்து ஊடுவதே ஊடல் , அதிலேதான் இருவருக்கும் இன்பம் உண்டாகும். அவ்வின்பத்தைப் பெற மனைவி செம்மை நிலமாகவும், மணுளன் அதிற் சேரும் நீராகவும் அமைதல் வேண்டும். அதற்கு மணு ளனை நிலத்தோடு நீர் இயைந்த தன்மையன் என்ன லாம். அத்தகையவனிடத்தே ஊடுதல் ஈடில்லாத இன்பத்தைத் தருவதாகும். அவ்வூடலைச் செய்பவர், தாம் அவ்வூடலால் பெறும் இன்பத்தை அளவிட்டுக் கூற முடியாமல், கிலத்தோடு நீர் கலப்பது போல் என் உள்ளத்தோடு உள்ளங் கலந்த காதலரிடத்து ஊடுவது போன்ற இன்பம், புதுப் புது இன்பங்களை விளைவிக்கும்

புத்தேள் நாட்டிலும் கிடைக்குமோ - அங்கு உண்டோ - என்றன்ருே கூறுவர்.

தலைவி தரும் இன்பத்தினும் தாமரைக் கண்ணுன் உலகு தரும் இன்பம் இனிதோ?-என்று கேட்ட மணுள ளுேடு போட்டியிடும் மனையாளாகவன்ருே ஆக்கிவிடும் இந்த ஊடல்.

--> SAASAASAASAASAASAASAAAS ,^Sసెషా:స:సస:S:S: ۔

  • புலத்தலின் புத்தேள்நா டுண்டோ: நிலத்தொடு

நீரியைக் தன்னு ரகத்து.