பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளுவர் வாழ்த் து

மேம்பாடான பயன் கிடைக்கும். இல்லறத்திற்குப் புறம் பான வழியிலே போய்ப் பெறக்கூடியது ஏதும் இல்லை. ஆகவே, பெறுகின்ற பயனுல், இல்லறம் துறவறத்தை விடச் சிறப்புடையதாகிறது.

  • சிறப்போடு விளங்குவதற்குப் பலவகையிலும் முயற்சி செய்து சிற்பவர் பலவகையினராவர். அன்பும், பண்பும் ஆகிய தன்மைகள் கொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்பவன் அப்பலவகையினரைவிட மேம்பட்டு விளங்குவான். ஆகவே, கொள்ளும் முயற்சியால் சிறப் புடைய தாகிறது இல்லறம். -
  • தன்னைச் சார்தோரையும், சாராதோரையும் இல் வாழ்வான் நல்வழியில் செலுத்த வேண்டும். தானும் அறத்தினின்று தவறுதல் கூடாது. இத்தகைய இல்லற வாழ்க்கை மிக வலிமை உடையது. உடலை வருத்திப் பட்டினி கிடந்து தவம் செய்வாரை விட வலிமை உடைய தாகும். ஆகவே, ஆற்றும் வலிமையாலும் சிறப்புடைய தாகிறது இல்லறம்.

மகனே, இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து நோக்கினுல் ஃஅறம் என்று சிறப்பிக்கப்படுவது இல் வாழ்க்கை தான்-என்று உறுதியாகக் கூறலாம். -

தந்தையே, அவ்வாறயின் அந்தத் துறவறம்!"

~*۔۔۔۔۔۔--۔سمہ.می.- یماہیم سی...میہ۔-*۔---------سم۔م۔م۔م۔
ష:Sజ:సెసె:SసిసRసి
  • இயல்பின்ை இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - முயல்வாருள் எல்லாம் தலை.
  • ஆற்றின் ஒழுக்கி, அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் கோன்மை உடைத்து.

  • அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை, அ.தும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.