பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 87

செய்ய வேண்டும். அவர்களே அறிவிற் சிறந்தோராகச் செய்தல் ஒரு தனிச் சிறப்பு. . அவ்வாறு மக்கள் மிகுந்த அறிவைப் பெற்ருல், பெற்ற அறிவை அறிவு அற்றவர்க்குத் தருவர். அதனல் அவர்களுக்கு இனிமை கிட்டும். பொதுமக்களுக்குத் தம் ஆராய்ச்சி உரைகளாலும், நூல்களாலும், அறிவுரை களாலும் இனிமை தருவர். அரசியலாருக்கு நல்ல கருத்துரைகளைத் தருவர். அவற்ருல் பலவகை உயிர் களுக்கும் இனிமை தந்தவர் ஆவர். நிறைந்த அறிவின ராகச் சிறந்த பண்பாளராகத் திகழ்வதால் எல்லாவகை உயிர்களையும் தாங்குவர். ஆகவே, தம் மக்கள் அறிவு உடையார் ஆதல், இந்தப் பெரிய உலகத்தில் உள்ள பல வகை உயிர்க்கெல்லாம் தம்மைவிட நன்மையாகும்.

மகனே, இவ்வாறு தானும் பயன்பெற்று, உலகத்து உயிர்களும் பயன்பெற வைப்பதால் ஒரு தந்தை தன்ன லத்தோடு பொது நலமும் கொள்பவன் ஆவான். அந் நிலையை உணர்க. கண்ணு ' என்ருர் வள்ளுவப் பெருந் స్తో 55 5.

' தந்தையே, உணர்ந்து கடைப்பிடிப்பேன். கண் னம்மா தனக்கு ஒன்றும் இல்லையோ என்று ஏக்கப் பார்வை பார்ப்பதுபோல் தோன்றுகிறது.'-என்ருன் கண்ணன். .

பெற்ற பொழுதினும் பெரிய பூரிப்பு

மகளே, மக்கட்பேற்ருல் உனக்கில்லாத பூரிப்பும் உண்டோ ? உன் மகன் கற்ருேர் அவையில் சிறந்திருப்

தம்மின்தி மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.