பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து, 93.

இத்தகைய அன்பு இல்லையேல் உறவோர். கள், உலகோர் முதலியவர்களின் தொடர்பு జ్ఞ கணவன் மனைவி தொடர்பு இல்லை. மக்கட்பேற்ருேடு தொடர்பு இல்லை. இத்தொடர்புகள் இல்லையாகுல் ஒருவருக்கொருவர் உதவி இல்லை. சுற்றுப்புறத்தில் நல்ல சூழல் அமையாது. அமையப்பெருத ஒரு அமைதியான மன நிலையைப் பெறமுடியுமோ? அ யில்லாது அலையும் உள்ளம் உடலை வாட்டும். வாடி, வாடித் தளரும் உடலோடு உயிர் எத்துணை நாளைக். குத் தொடர்பு கொள்ளும்? -- -

அதல்ைதான். அருமையான உயிர் உடம்போடு பொருந்தியுள்ள தொடர்பு அன்போடு பொருந்தி வாழும், வாழ்க்கையால்தான் அமைந்துள்ளது என்பர் சான்ருேர்.

ஆகவே, அன்புதான் உடலோடு உயிரைக் கட்டி வைக்கும் கயிறு. உடலோடு உயிரைப் பிணிப்பதற்குத் காரணமாயுள்ள அன்பு எப்பொழுதும் மற்றவரோடு தொடர்பு கொள்ளப் பாய்ந்து நிற்பது தொடர்பு கொண்டவரைப் பிணிக்க வல்லது. பிணிக்கப்பட்டவ. ரிடம் மேலும் மேலும் தொடர்பு கொள்ளக் கொள்ள அவர்கள் மேல் மாருத விருப்பத்தை வெளிப்படுத்தும். விருப்பம் வெளிப்பட வெளிப்பட விருப்பத்திற்கு ஆட் பட்டவர்களும் நெருங்கிப் பழகுவர். நெருங்கிய பழக்கம் தட்பாக உருவெடுக்கும். இவ்வாறு *அன்பு, தொடர்பு உடையவரிடம் ஆர்வம் கொள்ளும் தன்மையைத் தரும்

ممبر،مہ"ہہ۔-..^*.,,-*. ہم۔ వ్రై ::నవవ

  • அன்போ டிய்ைந்த வழக்கென், ஆருயிர்க்

கென்போ டியைந்த தொடர்பு

  • அன்பினும் ஆர்வம் പി.ജി. அதுஈனும்

கண்பென்னும் நாடாச் சிறப்பு.