பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. கண்டேன் கொண்டேன்!

SSTTSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

உலகெங்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி உலா வந்து கொண்டிருந்த நேரம் அது. 1503 ஆ ண் டு க ள் அழிந்து மறைந்துபோயிருந்த ஒலிம்பிக் பந்தயம் புதிய பிறப்பெடுத்து பெருநடை போட இருக்கிறது என்ற செய்திதான், சிந்தை இனிக்கும் சேதியாகப் பரவி நின்றது.சுவையான அந்த சேதி, விளையாட்டு ரசிகர்களுக்கு சுகமானசேதியாகவும் விளங்கியது.

பழைய ஒலிம்பிக் பந்தயங்களை பார் புகழ நடத்தி வந்த கிரேக்க நாட்டிலே தான், புதிய ஒலிம்பிக் ப ந் த யங் க ளு ம் நடத்தப்படவேண்டும் என்று கிரேக்கர்கள் பிடித்த பிடிவாதம் வெற்றி பெற்றது. புதிய ஒலிம்பிக் பந்தயத்தின் தந்தை என்று புகழ்ப்பெற்ற பிரெஞ்சு நாட்டுத் திருமகன் பியரி கூபர்டின் பிரபுவும் சம்மதம் அளித்து விட்டார்.

1896ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந் தேதி, கிரேக்க நாட் டில் உள்ள ஏதென்ஸ் நகரத்தில் அமைந்திருந்த வெள்ளைக் கல்லாலான விளையாட்டரங்கத்தில், முதலாவது ஒலிம்பிக் பந்தயங்கள் தொடங்கின. 50,000 விளையாட்டு ரசிகர்கள் கூடியிருந்து விளையாட்டுக்களை ஆவலுடன் எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்கள். முப்பத்தி நான்கு நாடுகள் ஆதரவு தந்து, போட்டிகளில் கலந்து கொள்கிருேம் என்று வாக்கு