பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 8 எஸ். நவராஜ் செல்லையா

கொடுத்திருந்த போதும், வந்து கலந்து கொண்ட நாடுகள்

I 3 தான்.

போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் 12. ஒட்டப்பந்தயங்கள், எறியும் நிகழ்ச்சிகள், தாண்டும் போட்டி கள் என்று 12 நிகழ்ச்சிகளில் போட்டிகள் நடத்துவதாக முடி வாகி இருந்தன. இவற்றிலே போட்டியிடுவதற்காக அமெரிக் காவிலிருந்தும் ஒரு வீரர் குழு வந்திருந்தது. அவர் க ளே அமெரிக்க நாடு அனுப்பி வைக்கவில்லை. ஏனெனில், அப் பொழுது அதிகார பூர்வமான ஒலிம்பிக் பந்தயக் குழுவானது அங்கே நிறுவப்படாமல் இருந்ததே காரணம்.

விளையாட்டுக்களில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒரு சிலர் சேர்ந்து கொண்டு, எப்படியும் ஏதென்ஸ் நகரம் சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தனர். பண வசதியும் அதே நேரத்தில் விளையாட்டு வீரராகவும் விளங்கிய ராபர்ட் கேரட் (Robert S. Garrett), மற்றும் பல வீரர்களே சேர்த்துக் கொண்டான். ஒரு சில வீரர்களுக்கு பண உதவியும் செய்து, 10 வீரர்கள் அடங்கிய குழுவாக ஏதென்ஸ் நகரத்தை அடைந்

  • ), I I I I &J, GMT.

முதல்நாள் நடந்த முதல் போட்டி மும்முறைத்தாண்டும் " " ' " (Hop Step & Jump) 67 g)|Ib Gurlito.uirójob. 9.1% அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் கன்னேலி வெற்றி பெற்று, (11,5, чыт кол сы தங்கப்பதக்கத்தை, இ ே T க் க д5 п L- டு மன்னர் ( ) ، "у і гі வழிடம் பரிசாகப் பெற்று, அழியாப் பெரும்

| ம | யு ைi, , என்.

த்ெது நடந்த போட்டிகளில் அமெரிக்க வீரர் களின் பே மேலோங்கி இருந்தது. ராபர்ட்டின் முக்கிய பே நி: ) இரும்புக்குண்டு (Shot Put) எறிவதாகும். ஆளு)ல் பi (, , க1 1ெ றியும் போட்டியிலும் (Discus) கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனல் தட்டு எந்த அளவு இருக்கும், வன்ன கனம் இருக்கும் என்று கண்டதே யில்லை. செவிவழிச்செய்திதான். இப்படித் தான் இருக்கும், இருக்கலாம் என்பதாக கற்பனை செய்து கொண்டு, ஒரு நண்ப