பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 எஸ். நவராஜ் செல்லையா

சபதம் எடுத்துக்கொண்டு, சவாலை மேற்கொண்டு விட்ட அந்த சிறுவன், சகல வசதி படைத்த குடும்பத்தில் தோன்றிய வன அல்லது பதவி பலமும் அதிகார தோரணையும் நிறைந்த வர்கள் ஆதரவுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன என்ருல், எதுவுமே இல்லை.

எபோ (Abo) எனும் சிறு ந க ர த் தி ல் பிறந்தவன். வறுமைச்சூழ்நிலையில் வாழ்ந்தவன். தனது 12ம் வயதிலே தந்தையை இழந்தவன். விதவைத் தாயின் நிழலிலே வாழ நேர்ந்ததால், பள்ளிப்படிப்பைத் தொடர மு டி ய ர ம ல், வேலைக்குச் சென்று சம்பாதித்து வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளானன்.

வயிற்றுப் பிழைப்பு என்று வேலைக்குப் போய்விட்டால், விளையாட ஏது நேரம்? இந்த நிலையில்தான், ஒடி வெற்றி பெற்று, உலகப் புகழ் பெறுவேன் என்று ல ட் சி ய த் ைத எடுத்துக்கொண்டான் அந்த சிறுவன்.

15ம் வயதில் அவன் எ டு த் து க் கொண்ட லட்சியத் திற்குப் பக்கபலம் என்று யாருமில்லை. பாரதக் கதையில், வில்வித்தை க ற் று க் .ெ கா ள் ள விரும்பிய ஏ க ல வ ன், துரோணரை நினைத்துக்கொண்டே கற்றுக் கொண்டதுபோல, அந்த சிறுவனும், தன் நாட்டு விரனை ஹேன்சை நினைத்துத் துடுத்தவாறே தன் லட்சி யத்தைத் ெ த T ட ங் கி ை ன். தொடர்ந்தான்.

லட்சியம் பெரிது என்பதால், கடினமான உ ைழ ப் பு

Сотом I и I оп ! கடினமான உழைப்பையும் கடினமான பயிற்சி யுடன் கட்டுபாடாக செய்யத் தொடங்கினன். தானே தன்னே கட்டுப்படுத்திகொண்டு,பயிற்சியைத்தொடங்கினன்.

பந்தயத்திற்கு முதலில் தேவை உடலில் நெஞ்சுரம் (Stamina) oli 6ört 1", li di) மேற்கூண்டு இல்லாத பாரவண்டிகள் 625th GL 1st of Trolley), அவற்றைப் பிடித்துக் கொண்டே முதலில் ஒடத் தொடங்கின்ை. எத்தனை மைல் தூரம் என்று இவன் கணக்கிட்டுக் கொள்ளவில்லை. எவ் வளவு துரரம் தன்னல் முடியுமோ, அவ்வளவு நேரம் ஒடினன். முகத்தைக்