பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எஸ். நவராஜ் செல்லையா

ஒடுகின்ற வேகம். கையிலே நிறுத்துக் கடிகாரத்தைக் (Stop-watch) கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டே நேரத்திற்கு ஏற்றவாறு வேகமாக ஓடிவரும் பண்பு ஒவ் வொரு வட்டத்தையும் துா ர த் ைத யு ம் இவ்வளவு நேரத்திற்குள் ஒடியாக வேண்டும் என்ற கணிப்பு. ஒட்டக்காரர்களைப் பற்றியே கவலைப்படாமல் தன் கடிகாரத் தைப் பார்த்துக் கொண்டே ஓடிய அந்த இளைஞன் முதலாவ தாக கலந்து கொண்ட ஒலிம்பிக் பந்தயத்தில் 2 தங்கப்பதக் கங்களும் 1 வெள்ளிப் பதக்கம் பெற்றதுடன் அல்லாமல் பந்தயத்தில் சாதனை செய்த வீரன் என்ற புகழையும் பெற்

(П76oг.

அதேபோல் 1924ம் ஆண்டு நடந்த பந்தயத்திற்கு வந்து, நான்கு தங்கப்பதக்கங்களை வென்ருன் அந்த வீரன். யாரைப் போல் தான் புகழ்பெற வேண்டும். என்று விரும்பினனே. அந்த வீரனே வந்து போற்றித்தழுவி பாராட்டி புகழ்கின்ற வகையில் ஒலிம்பிக் சாதனைகளையும் உலக சாதனைகளையும் பெறித்தான் அந்த மாவீரன். பறக்கும்பின்லாந்து வீரன் பன் ) புகழ்பெற்ற அவ்வீரனின் பெயர் பாவோ [5ṁıÉ (Paavo N1111111) என்பதாகும்.

எட்டு ஆண்டுகள் அதாவது 1920, 1924 1928ம் ஆண்டு களில் பந்தயங்களில் கலந்து கொண்டு 9 தங்கப்பதக்கங்களை யும் வெள்ளிப்பதக்கங்களையும் வென்ற வீரன் பாவோநர்மி போல இதுவ ைஎந்த வீரனும் இல்லை என்ற அழியாப்புகழ் பெற்ருன்.

வறுமையை வென்முன். குடும்பத்தில் வந்த துயரங்களே வென்ருன். லட்சியமே துணே என்ற சத்திய சோதனையில் வென்ருன். தன்னைக்கட்டுப்படுத்தினல் தலைமைப் பேறடைய லாம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான். தானே தனக்கு தலைவனும் பகைவனும் என்பார்களே அது போல பாவோ நர்மி கொண்ட கொள்கையில் குன்ருக நின்ருன். குவலயத்தில் அழியாப் புகழைக்கொண்டான்.