பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாதனை!

புகழ் நிறைந்த புதிய சாதனை, புவியில் மிகுந்திருக்கும் விளையாட்டு ரசிகர்கள் அனைவரும், அவன் பெயர் சொல்லும் பொழுதே பூரித்துப்போகின்ற அளவுக்குப் பெருமை படைத்த புதிய சாதனே. 22 வயதுக்குள்ளே இப்படியோர் சாதனையா! அவன் முன்னேற்றத்தின் பின்னணியில் எத்தனை சோதனைகளும், வேதனைகளும் ஒளிந்து கொண்டிருந்தன!

டென்னிஸ் உலகில் இன்றைய உலக வெற்றி வீரன் என்று ஏகோபித்த வண்ணம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மாவீரன் பிஜோன் போர்க் (Bion Borg) ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவன். உழைப்பால் உயர்ந்த உத்தமன்.

தன்னையறிந்தவன் தலைவன் என்னும் தாரக மந்திரத் திற்குத் தலையான சான்ருகத் திகழ்கின்றவன். வீதியிலே அ1 1ை , வீட் டிலே குறட்டை, வேலையிலே அசட்டை என்று திரிகின்ற இளைஞர்களையும், இங்கே நாம் காண்கிருேம். ல ம்ெ . துமில்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோவம்' என்று அஃலகின்ற வாலிபர்களையும் நாம் நிறையவே

க பேர்.

ஆவ || வயதிலேயே தான் செல்லப் போகும் |ெ l'க' || புவா பக" யும் வகுத்துக் கொண்டு, தொகுத்