பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 எஸ். நவராஜ் செல்லையா

நடக்கின்ற இடைவிடாப் போட்டியிலும் இளைப்போ களைப்போ இன்றி ஆட முடிகின்றது.

மூன்ருவது முறை விம்பிள்டன் போட்டியில் வென்ற பிறகு, அதே இடத்தில் மண்டியிட்டு இறைவனுக்குப் பிரார்த் தனே செய்த தன்மையானது, உலகமகா வெற்றிவீரன் ஜெசி ஒவன்ஸ் சொன்ன மூன்று க ரு த் து க் க ளு க் கு சான்ருக அல்லவோ விளங்குகிருன்!

'தலைசிறந்த விளையாட்டு வீரன் மேலும் சிறப்படைய வேண்டுமானல், அவன் முதலில் தன்னையறிந்து கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் மேலாக தெய்வபக்தியுள்ளவகைத்திக9 வேண்டும்'என்பது தான் அந்த முத்தான மூன்றுகருத்துக்கள்.

தன்னையறிந்து, எதிராளியிடமும் இன்முகத்துடன்பழகி, தெய்வ பக்தி நிறைந்தவனாகவும் விளங்குகின்ற போர்க், தன் வாழ்க்கையில் வந்து நின்ற சோதனைகளையெல்லாம் வென்று வீழ்த்தி, அவற்றையே சாதனைகளாக மாற்றிக்கொண்டான்.

மனிதன் நினைத்தால் முடியாதது உண்டோ என்பதற்கு போர்க், தலையாய சான்ருக திகழ்கின்றதைக் கண்டு, நாமும் அவன் வழியைப் பின்பற்றுவோம். புகழ் படைப்போம். பெருமை பெறுவோம்.