பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 4 &

எண்ணமோ என்னவோ, வர மறுக்கின்ற தம்பிக்கு வகை யாகக் கொடுக்க, வேகமாகக் கொடுக்க ஆரம்பித்தான். முகத் திலே குத்துக்கள் சரமாரியாக விழ, பின்னலே உதைகள் பெரும் இடியாகப் பட, பாப் ஓட ஆரம்பித்தான்.

அடி தாங்க மாட்டாமல் பயந்து கொண்டு ஒடத் தொடங்கியவன், பின்னர் அண்ணன் பின்னல் ஒடினன். சில நாட்கள் கழித்து அண்ணனுக்கு முன்னலே ஒடினன். மூத்த வன் மூச்சுவாங்க நின்ற பின்னும் ஒடினன். மூத்தவன் மூச்சு வாங்க நின்ற பின்னும் வேகமாக ஓடினன். இந்த ஒட்டப் பயிற்சியை வைத்துக்கொண்டு, பள்ளிக்கூடத்திலும் ஒடினன். அதாவது பந்தயம் கட்டிக் கொண்டு ஓடினன். ஒடிய பொழுதெல்லாம் வெற்றியும் கிடைததது. பணமும் கிடைத் தது. இந்த அளவில், பாப் ஹேய்சின் உழைப்பு உயர்ந்து கொண்டே வந்தது. அழைப்பு விட்ட அண்ணன் அதே நிலையில் நின்று போனன்.

ஒட்டத்தில் கெட்டிக்காரனுக விளங்கிய பாப் ஹேய்ஸ், அமெரிக்க நாட்டின் சார்பாக ஒடும் ஒட்டக்காரனுக 1964ம் ஆண்டு, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்குச் சென்ருன். அவன் 100 மீட்டர் தூரத்தை 10 விடிைகளுக்குள் ஒடி, உலக சாதனையையும்ஒலிம்பிக் சாதனையையும் நிகழ்த் தினன் என்ற புகழை மட்டும் அவன் பொறிக்கவில்லை.

100 மீட்டர் தூரத்தில் அவன் முதலாவதாக வந்த பொழுது, அவனுக்கும் இரண்டாவதாகவந்தகியூபாநாட்டின் வீரனை என்ரிக் பிகரோலாவுக்கும் இடையே இருந்த துாரம் 3 கெஜம் ஆகும். அதாவது இரண்டாவது வந்த வீரன் ஒடி முடித்த நேரம் 10.2 விடிைகள், நேரம் கழித்து வந்த வீரனுக்கு முன் முடித்த இது போன்ற சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்திடவில்லை என்ற பெருமையையும் படைத்தான் ராபர்ட் ஹேய்ஸ்.

செல்லப் பெயருடன் பாப் என்று அழைக்கப்பட்ட | ப ர் ட் டி ன் ச த னை ய ா ன து, 4x卫00