பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எஸ். நவராஜ் செல்லையா

விடுகின்ருன்” என்று காரணம் புரியாமல் குழம்பிய நிலையில் வேருெரு ஆசிரியர் அவனைப் பற்றி விளக்கம் தந்தார்.

'முரட்டுத்தனமாக ஒடுகின்ருன், முரட்டுத்தனமான மிருகம்போல ச ளை க் கா ம ல் ஒடுகின்ருன் என்பதாக பாவித்து, அவனை பிரேகு நாட்டின் மிருகம் (Beast of Prague) gt oörsp gP(Uj Lul-L-Li பெயரிட்டு விளையாட்டுப் பத்திரிக்கை ஆசிரியர்கள் அவ்வப்போது தங்கள் எழுத்துக் களில் கிண்டல் செய்தார்கள்.

அப்படி என்ன விசித்திரமாக அந்த வீரன் ஒடிஞன் என்ருல், அது இப்படித்தான் அமைந்திருந்தது. அந்த வீரன் ஒடும்போது உடலில், அங்கங்களில் ஒருவித குலுக்கல் இருக்கும். கால்கள் இரண்டும் பின்னிக்கொள்வது போல இயங்கும். காற்றுத் துருத்தியிலிருந்து வரும் காற்றின் வேகத்தைப் போல பெருமூச்சு இ ரு க் கு ம். ஒவ்வொரு காலடியையும் (Step) கஷ்டப்பட்டு எ டு த் து வைப்பது போன்ற முகத்தோற்றம் இருக்கும்.

இன்னும் சொல்லப் போனல், கழுத்திலே முடிச்சு விழுந்தது போல, கழுத்தை இறுக்கித் தொங்கப் போட்டுக் கொண்டு ஒடுவது, நெஞ்சிலே கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் பயந்து ஒடுகின்ற மனிதன் போல் அவன் அமைந்திருந்தது.

இப்படி ஒரு விதமான உடலமைப்பையும் ஒட்ட அமைப்பையும் கொண்டிருந்த ஒரு வீரன், ஒலிம்பிக் பந்தயங் களிலே செய்த சாதனைகளைப் பார்த்தால் இப்படியும், நடக்க முடியுமா என்று நாம் வியந்து போகிருேம். மனிதன் முயன்ருல் முடியாததும் உண்டோ என்று கூறுகின்ற மொழிக்கு இந்த மனிதன் எவ்வளவு முன் உதாரணமாகத் திகழ்கிருன் என்று தெளிந்து, நாமும் பின்பற்றினல் என்ன! என்னும்ஒர் துணிவினையும்முடிவினையும்கூடவேபெறுகின்முேம்

1948 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக் கத்தையும், 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தை