பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொட்டதும் தொடர்ந்தது

== - - _ - - _

'ஏழடி உயரமா எப்படித் தாண்ட முடியும்? இது ஒரு உலக அதிசயமே என்று கேட்டவர்கள் கேள்விக் குறியாக உடலால் வளைந்து, தங்களேயே நம்ப முடியாமல் உள்ளத் தால் நெளிந்தார்கள் . அந்த 19 வயது இளைஞன், ஆமாம், உண்மைதான், என்று பதில் தருவது போல, உயரத் தாண் டிக் குதித்து ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்தின்ை.

'ஏதோ அதிர்ஷ்டத்தால் அவன் ஏழடி உயரத்தைத் தாண்டிக் குதித்து விட்டான் என்று எவர் புகழையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஜென்மங்கள் புலம்பும் என்று அவன் எண்ணினனே என்னவோ, அவன் 7 அடி உயரத்திற்கு மேல் 37 முறை த ா ண் டி க் கா ட் டி னு ன். அத்துடன் நில்லாமல், 7 அடி 3: அங்குலம் உலக சாதனை யென்று அவன் பெயரோடும் புகழோடும் சாதனை பொறிக் கப்பட்டிருந்தது.

இந்த இனிய நேரத்தில் தான் ஒலிம்பிக் பந்தயங்கள் 17 வது தடவையாக ரோம் நகரத்தில் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உலக சாதனை நிகழ்த்திய வீரன், ஒலிம்பிக் வீரனுக வரவேண்டுமென்று அவன் விரும்பியது