பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் * 葛薯

போலவே அவன் தாயகமான அமெரிக்காவும் விரும்பி நின்றது. - - - -

போட்டிகளில் ஒன்ருன உயரத் தாண்டும் போட்டியும் (HIGH ரUMP) தொடங்கியது. அமெரிக்க நாட்டின் பாஸ் டன் பல்கலைக் கழக மாணவ வீரனை ஜான் தாமஸ் தான் வெற்றி பெறுவான், அவன் தானே ஏழு அடி உயரத்தை முதலில் தாண்டியவன், இது வரை யாருமே ஏ ழ டி க் கு வந்ததில்லையே' என்று சந்தர்ப்ப சூழ் நி லே க ள அலசி ஆராய்ந்து, கூட்டிக் கழித்து, தங்கள் முடிவு நிஜமாக வேண்டுமென்று, நெருக்கும் உணர்ச்சிகளுக்கிடையே நெருக் கிக்கொண்டு உட்கார்ந்திருந்த னர். ஆமாம்! அ ற் புத போட்டியைக் காண 70,000 பார்வை யாளர்கள் அமர்ந்திருந் திருந்தனர் என்ரு ல் பாருங்களேன்! -

ப்ோட்டியில் உயரம் ஏற ஏற, போ ட் டி. பா ளர்கள் குறைந்து கொண்டே வந்தனர். இறுதியிலே மூன்று பேர் மட்டுமே இருக்கும் பொழுது, 7 அடி 1 அங்குல உயரத்தில் குறுக்குக் குச்சி வைக்கப்பட்டது. இறுதி மூன்று வீரர்களில் ஜான்தாமஸ், அமெரிக்கன். இரண்டு பேர் ரஷ்யர்கள். அந்த இரண்டு பேரும் இதற்கு முன் ஏழடி உ ய ர த்தை தாண்டியதே இல்லை. இங்கு 7 அடி 1 அங்குல உயரத்தைத் தாண்டி விட்டிருந்தது, பார் ைவயாளர் க ளு க்கிடையே மிகுந்த பரபரப்பை உண் ר பண்ணியிருந்தது. இதில் யார் வெல்வார் என்று தான் எதிர்பார்த்து இருந்தனர். -

அந்த மூன்று பேரிலும் க ைட சி யா க த் தாண்டும் வாய்ப்பு ஜான் தாமசுக்குக் கிடைத்திருந்தது. உலக வெற்றி வீரன் தாமசின் கண் முன்னலே, அந்த இரண்டு பேரும் 7 அடி 1 அங்குலத்தைத் தாண்டியது என்னவோ போலிருந் தது. லட்சக்கணக்கான கைகள் படபடவென்று தட்டி ஆரவாரம் செய்த து தாமசின் நெஞ்சக் கதவையும் பட படவென்று தட்டியது போன்ற உணர்வு- தைரியத்திற்குப் பதிலாக தளர்ச்சியைக் கொடுத்தது,

வ-4