பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 61

நாட்டு வீரர்கள் வெல்ல வேண்டும், தங்கப் பதக்கம் பெறவேண்டும் என்பதற்காக, இப்படியா தகிடுதத்தம் செய் வார்கள், தன்மானம் இல்லாமல், தலைகுனியும் இழிவுச் செயலே புரிவார்கள்’ என்று அந்த நான்கு வீரார்களுடைய மனம் மட்டுமல்ல, அமெரிக்காவிலிருந்து, வந்த வீரர்கள், அதிகாரிகளிடையேயும் பொங்குமாங்கடலாக, எண்ண அலைகள் புயலலையாக பாய்ந்து எழுந்தன!

என்று தெரியாமல் போயிற்றே"என்று அமெரிக்கர்களும்,மற்ற நாட்டினரும் இனம் புரியாத கவலையில் மூழ்கிக் கொண் டிருந்தபோது, 6 கெஜ தூரம் முன்னதாக ஓடி முடித்த அமெரிக்கநாட்டு: வீரர்களின் பெயர்கள் ஏன் அறிவிக்கப்பட வில்லை என்ற கேள்வி மழை, பார்வையாளர்களிடையே தூறலாகத் தொடங்கி, புயல் மழையாகப் பெய்து சூழ் நிலையை நனைத்தது.

"இங்கிலாந்து அதிகாரிகள், இப்படியும் செய்வார்கள்

அந்த பார்வைப் பு ய லு க் கு ம் சொல் மழைக்கும் இடையே தங்கப் பதக்கங்கள் பரிசளிக்கின்ற விழாக் காட்சி பும் நடைபெற்றது. முதலாவதாக இ ரு க் க வே ண் டி ய அமெரிக்கர்கள், தொடரோட்டமாகிய (Relay Race) அந்த ஒட்டத்தில் எல்லையைக் கடந்து குறுந்தடியை (Baton) மாற் றிக் கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, போட்டியிலிருந்தே விலக்கப்பட்டனர். வெற்றி பெற்றும்

அத்தகுதியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

இரண்டாவதாக வந்த இங்கிலாந்து நாட்டுக் குழு முதலாவதாக வந்தது என்று அறிவிக்கப்பட்ட செய்திதான் இடி விழும் செய்தியாக அமெரிக்கர்களைத் தாக்கியது.

نین

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடமோ இங்கிலாந்து காட்டிலுள்ள இலண்டன் மாநகரம். ஒலிம்பிக் பந்தயங்களை நடத்தும் பேறு பெற்று நடத்திய இங்கிலாந்து நாட்டின் அதிகாரி ஒருவர், எல்லை மாறிவிட்டார்கள் இவர்கள் என்று

குற்றத்தகவல் கொடுத்தவுடன்தான், ஆர்ப்பாட்டமாக