பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¢ 8 எஸ். நவராஜ் செல்லையா

ந்ெத வீரன் பிரிட்டரைக்காக சாதித்திருக்கும் சாதனை யான பெரும்புகழைவிட பார் செய்திருக்கிருர் ...” என்று கூறிக்கொண்டே அந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுவித்

தார். 'பத்து லட்சம் ருபாய் செலவு செய்தாலும் கூட, நம்

நாட்டுக்கு இப்படி ஒர் புகழை ஈட்டியிருக்க முடியாது. உங்கள் சேவை உன்னதமான சேவை, உயர்ந்த சேவை' என்று செபாஸ் டியனைப் பாராட்டி, கை குலுக்கி தன்

-

அன்பினை, மரியாதையை வெளிப்படுத்தினுர்.

مستي

'மூன்று நிகழ்ச்சிகளில் மூன்று உலக சாத் னேகள் செய் ** 醬 H -----" - "4 r. * * - 暉 * † - - - - திருக்கிறேன். ஆல்ை மாஸ்கோ ஒலிம்பிக் நடக்க வில்லை. நான் எதுவும் தங்கப்பதக்கம் பெறவில்ல' என்று பதில் கூறினன் .曜 .*.* 獸 o ! ལྷ། དུས་ཟླ་བ་ : --ཐ། ཁ~-- , - " + - 2 -* m r كي செபாஸ்டியன! பணிவுள்ள இளே ஞன், தன சாதனை இன்னும்

பூரணத்துவம் அடையவ ல்யே என்று தன் பண்புள்ளத்தை

f*

இவ்வாறு வெளிப்படுத்திச காட்டின்ை.

மாஸ்கோ ஒலிம்பிக் 1980ம் ஆண்டில் வர இருக்கிறது.

அதில் மூன்று தங்கப்பதக்கங்களை ெ 歩 ன்று, தன் காட்டிற்குப் * 軒 ?-l. :( , —t- + £ |- o, பெருமை தேடித் தரவேண்டு ழ எனறு காத்திருக்கும்

மாபெரும் வீரனேப் பார்த்ததும், நமக்கு மறைந்த அமெரிக்க ஜனதிபதி கென்னடி கூறிய வார்த்திைகள் தான் எதிரொலிக் கின்றன. நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்’ என்று சிந்திக்கவேண்டும், செயலபடவேண்டும் என்ற மொழிக்கு செபாஸ்டியன் சிறந்த உதாரண பாக அல்லவா திகழ்கிருன்

வாழ்க்கையில் ஒருமுறை வருகின்ற இளமையை, நல்ல இலட்சியத்தில் ஈடுபடுத்தினுல், ஈடில புகழை அடைய முடியும். அதனுல் தான், பிறந்த விடும், தன்னைப்பெற்ற பெற்ருேரும், தம்மைக் காத்திருக்கும் நாடும் உலக அரங்கிலே

தலை நிமிர்ந்து நிற்கமுடியும் என்ற உண்மை மொழியை நமது இ ளை ஞ ர் க ள் என்று உணர்ந்து, உரிய முயற்சி யில் ஈடுபடுகின்ருர்களோ, அன்றுதான் தமிழ்நாடு சங்ககாலப் புகழை அடைய முடியும். அத்தகைய பொற்காலம் விரைவில் வர இருக்கிறது என்ற நிலையை அறிந்து, நாமும்

உதவுவோம். இளைஞர்களே உறசாகப்படுத்துவோம்.